September 6, 2023

#NNASpiritualMemes Souls

#NNA ஆன்மாக்களின் ஆன்ம அறிவினை தூண்டும்
என் அன்பு #NNASpiritualMemes ஆன்மாக்களே வணக்கம்!

நாம் நமது #NNASpiritualMemes_ என்று தனித்துவமான சில அணுகல் முறைகளை கூற வேண்டியது எனது கடமை ஆகும்
அது யாதெனில் :

  • அந்ததந்த வாரத்திற்கான Theme_யை follow செய்தல் வேண்டும்
  • உங்களுக்கு திடீர் என தோன்றும் Memes Idea_க்களை குறிப்பு எடுத்துக்கொள்ளுதல் மிக அவசியம்
  • #MemesTemplates section யில் உங்களுக்கு தேவையான memes சேமித்து வைக்கப்படும் அல்லது உங்களுக்கு தேவையான MemesTemplate கிடைக்கவில்லை என்றால் அந்த #MemesTemplates section யில் கேட்கவும் உங்களுக்கு #NNA BOT மூலம் வழங்கப்படும்
  • எந்த மீமினை போடுவதற்கு முன்பும் அதனை NNA MEMES SOUL குழுவில் MEME CREATORS DISCUSSION என்ற தலைப்பின் கீழ் உள்ள பரிவில் பதிவிட்டு கருத்துக் கேட்டவும்! அது சரிப்பார்க்க பிறகு SOCIAL MEDIA மற்றும் #NNA DISCUSSION குழுவில் #NNAMemes என்ற Hashtag பயன்படுத்தி பகிரவும்!
  • NNA MEMES-க்கு தேவையான Image Assets எல்லாம் இந்த👉🏻 LINK 👈🏻கிடைக்கும்!
  • மாஸ் நடிகர்களின் படங்களை பயன்படுத்தும் பொழுது அவர்களின் முகத்திற்கு மேல் முடிந்தவரை நம் வள்ளலாரின் படங்களை வைத்தே பதிவிடுங்கள் (இது மக்களை அவர்களின் மீது அதிகம் திசை திருப்பாமல் வைத்து இருக்க உதவும்)
  • எல்லா Memes பதிவுகளிலும் NNA Spiritual Memes logo and Social Media ID இருப்பது அவசியம்! மேலும் தங்களின் தனிப்பட்ட அடையாளங்கள் பெயர்களையும் குறிப்பிடலாம்! அது அவரவர் விருப்பத்திற்குட்பட்டது ஆகும்!

NNA MEME Concept (Theme):

  • Spirit Guides memes
  • ஜீவன் and சிவம்
  • மனம் x ஜீவன்
  • ஜீவகாருண்யம் vs யோகம்
  • ஆணவம் - கன்மம் -மாயை
  • அருளாளர்/ அருள் நூல்களின் பெருமை
  • அருள் நூல் வரிகளில் இருந்து Memes
  • அருளாளர்களுக்குள் Twitter Repley Memes
  • வள்ளலார் The IMMORTAL RULER
  • Mahamantra Chanting/Vibing Memes
  • Boomer Memes
  • திடீர் ஞானம் வந்தவர்கள் Memes
  • Fake Spiritual Group Memes (கண்மணி Guys)
  • #VARA2 வீடியோவில் சொன்ன முக்கிய கருத்து
    அல்லது #VARA2 வைத்தும் MEMES போடலாம்!
  • MotherX,Y,Z Memes
  • சுத்த சன்மார்க்கத்தின் சிறப்பு
  • கலிபுருஷன் memes
    (அதிகம் வேண்டாம் 2 வாரத்திற்கு ஒருமுறை போதும்)
  • மேலும் சேர்க்கப்படும்

THEME FOLLOWING:

  • Theme Following என்பது நமது #NNA Telegram குழுவில் காலையில்
    திருமந்திரத்தில் அன்பு பற்றி ஒரு தகவல் பகிர்ந்தால், அன்று மாலை
    #NNA memes_யில் அன்பு பற்றி ஒரு meme போட வேண்டும்!
    காலையில் திருவருட்பாவில் இறைவனின் பெருமை பற்றி பகிர்ந்திருந்தால்,
    மாலையில் இறைவனின் சிறப்பு பற்றி meme போட வேண்டும்!
    காலையில் திருக்குறளில் புலால் மறுத்தல் பற்றி பகிர்ந்தால்,
    மாலையில் ஜீவகாருண்யம் பற்றி ஒரு meme போட வேண்டும்!
    இதன் மூலம் காலையில் மக்களுக்கு பொதுவாக சொல்கிறோம் மாலையில் இன்னும் சிறப்பாகவும், எளிமையாகவும் சொல்கிறோம்!
  • இந்த நடைமுறையை எல்லாரும் ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை, இது நமது ஒரு அணுகல் முறை என்பது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்!
  • உங்களுக்குள் இருந்து என்ன Meme Idea உணர்த்துகிறார்களோ அதன்படியே Memes_யை போடுங்க! ஏனெனில் அவரவர் creative சுதந்திரதில் தலையிட கூடாது என்பது எனது கருத்து!
  • அதே சமயம் அந்த creative சுதந்திரத்தில் இருந்து வரும் memes நமது கோட்பாடுகளுக்கு உட்பட்டுள்ளதா என சரிப்பார்த்து மட்டுமே எனது தலையாய் கடமை ஆகும்!

மேலும் சிறப்பா செய்யுங்க souls! நான் உங்களை முழுமையா நம்புகிறேன்!
நீங்கள் எல்லாம் #NNAயில் இருந்து தனித்துவமாக தேர்ந்தெடுக்கப்பட்ட Souls!
வள்ளல்பெருமான் அனுப்பிய Souls! உங்கள் படைப்பாற்றலால் பலருக்கு நன்மைகள் உருவாகட்டும்!

இவண்,
உங்கள் நம்பன்,
#VARA2💖


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

தயவு